அன்பு நண்பர்களுக்கு,
பசுமை வாழ்த்துக்கள்
முதுகலை சமூகவியல் பட்ட படிப்பு முடித்த விஜய ராணி - பசுந்தளிர் அமைப்பின் இயக்குனர், தற்சார்ப்பு இயக்கத்தின் உறுப்பினர், அதற்கும் மேலாக ஒரு இயற்கை விவசாயம் செய்யும் ஒரு பெண் விவசாயி. ஐக்ரீன் அறகட்டளை இன் அறங்காவலர்,.
இன்றைய உலகம் அறிவியல் முன்னைற்றைதை நோக்கி போய் கொண்டிருக்கும் வேலையில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை தெரசாவின் கொள்கைகளை உள்வாங்கி தான் ஒரு முன்மாதிரி விவசாயியாக விளங்க உழைத்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி..
எங்களது 350 இயக்கத்தின் 2வது இலக்கினை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி.
"வேளாண்மை மற்றும் வன சாகுபடி பெருக்குவது"
வீட்டில் அடைந்து கிடக்கும் பெண்மணிகளுக்கு இவரது இந்த விவசாய முயற்சி நல்லதொரு பூஸ்ட்.
விஷம் இல்லா உணவை வழங்க உழவு செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி.
தன்னுடைய கிராமம் தற்சார்பு அடைய உழைத்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி.
சுழன்றும்ஏரப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உலவை தலை
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் ரெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்ற அய்யன் வள்ளுவன்னின் குறளுக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி.
இந்த விஜயராணி என்றும் பசுமை ராணியாக இருக்க பெண்கள் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம்
இவன்,
சூ. பிரான்சிஸ் சேவியர் - ஒருங்கிணைப்பாளர் - ஐக்ரீன்
--
Thanks and Regards,
S. Francis Xavier
Project Director - PWS- Madurai.
Convener - iGREEN - TN.
+919842666121

Add caption |
--
Thanks and Regards,
S. Francis Xavier
Project Director - PWS- Madurai.
Convener - iGREEN - TN.
+919842666121
No comments:
Post a Comment